அச்சு அசல் தாயை போன்றே மாறிய ராதிகா மகள்

ராதிகா தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராதிகா. இவர் நடிப்பில் கொலை, சந்திரமுகி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. அதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ராதிகாவிற்கு ரயான் எனும் ஒரு மகள் இருப்பதை நாம் அறிவோம். ரயான் ராதிகாவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது நடிகை ராதிகா தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார். … Continue reading அச்சு அசல் தாயை போன்றே மாறிய ராதிகா மகள்